Discovery of dinosaur bone

img

14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்பு கண்டுபிடிப்பு

பிரான்ஸ் நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள அகழ்வாராய்ச்சி பகுதி ஒன்றில் மிகப்பெரிய டைனோசர் எலும்பு ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.